உலகின் மிகவும் மெலிதான வன்றட்டுக்கள் (Hard Disk) அறிமுகம்

அன்றாட வாழ்க்கையில் அத்தியாவசியமாகி விட்ட கணனிகள் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியில் அதன் கருவிகளின் சிறிதாகிக்கொண்டே செல்கின்றன. 

இவற்றின் அடிப்படையில் கணனிக்கான துணைச்சாதனங்களும் சிறிய அளவில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் வரிசையில் தற்போது உலகிலே உள்ள வன்றட்டுக்களில் மிகவும் மெலிதான வன்றட்டினை பிரபல சேமிப்பு சாதன உற்பத்தி நிறுவனமான Seagate அறிமுகப்படுத்துகின்றது. 

விசேடமாக மடிக்கணினிகள், டேப்லட்கள் போன்றவற்றிற்காக தயாரிக்கப்பட்டட இவ்வன்றட்டுக்கள் வெறும் 5 மில்லி மிட்டர்கள் தடிப்பைக் கொண்டனவாகக் காணப்படுவதுடன், 320 GB மற்றும் 500 GB ஆகிய இரு அளவுகளில் உருவாக்கப்பட்டுள்ளன. 

இதில் 500 GB வன்றட்டின விலையானது 80 அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. - See more at: http://www.jaffnacnn.com/moreartical.php?newsid=30843&cat=tech&sel=current&subcat=18#sthash.qKYbjinu.dpuf
Share this article :
Print PDF
 
Support : Your Link | Your Link | Your Link
Proudly powered by Blogger
Copyright © 2011. 111111 - All Rights Reserved
mastemplate
Original Design by Creating Website Edited by Kompi Ajaib