காரைதீவை பிறப்பிடமாகவும் நற்பட்டிமுனை-01 ம் பிரிவை வசிப்பிடமாகவும் கொண்டதிரு.நாகராசா-ரதீஸ்குமார் (தொழிநுட்ப உத்தியோகத்தர் வீதி அபிவிருத்தி அதிகாரசபை) அவர்கள் நேற்று 24-02-2014 அன்று அகால மரணமானார்.அன்னார் நாகராசா-உமாதேவி அவர்களின் அன்பு மகனும், இந்திரசாந்தி(நீர்ப்பாசன திணைக்களம்) அவர்களின் அன்புக் கணவரும், அஸ்வர்யன், துசாரிகா, பிரணவி ஆகியோரின் பாசமிகு தந்தையும், சுரேஸ்குமார் (வன ஜீவராசி திணைக்களம்), காலம்சென்ற ரமேஸ்குமார்(ரவியன்), சரண்யா ஆகியோரின் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் இன்று 25.02.2014 மாலை 5.00மணியளவில் நற்பட்டிமுனை இந்து மயானத்தில் நடைபெறும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.


