முதலாவது பிறந்தநாள் வாழ்த்து பாத்திமா மனால்

சாய்ந்தமருது 11ஆம் பிரிவு எஸ்.எல். வீதியைச் சோந்த அப்துல் மஜீட் றிஸானா தம்பதியரின் செல்வப் புதல்வி பாத்திமா மனால் தனது முதலாவது பிறந்த தினத்தை 22.02.2014 சனிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் வெகுவிமர்சையாக்க் கொண்டாடினார்
இவரை பெறோர்கள், உம்ம்ம்மா, மாமிமார்கள், மாமாமார்கள், அன்மார்கள், மச்சான்மார்கள், பியப்பமார்கள், சகோதர்ர்கள், உற்றார் உறவினாகள் அனைவரும் அல்லாஹ்வின் அருள்பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றனர். 
Share this article :
Print PDF
 
Support : Your Link | Your Link | Your Link
Proudly powered by Blogger
Copyright © 2011. 111111 - All Rights Reserved
mastemplate
Original Design by Creating Website Edited by Kompi Ajaib